• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

ரூ. 91 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 23 நிறுவனங்கள்: 3 பேர் கைது.

by admin
July 11, 2021
in இந்தியா, செய்திகள்
0
ரூ. 91 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 23 நிறுவனங்கள்: 3 பேர் கைது.
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி ரூ. 91 கோடி (தோராயமாக) மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கிரிதர் என்டர்பிரைசஸ், அருண் சேல்ஸ், அக்ஷய் டிரேடர்ஸ், ஸ்ரீ பத்மாவதி என்டர்பிரைசஸ் மற்றும் 19 இதர நிறுவனங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த 23 நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி கடனைப் பயன்படுத்தி உண்மையான ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தத் தவறின. மறைந்த திரு தினேஷ் குப்தா, திரு சுபம் குப்தா, திரு வினோத் ஜெயின் மற்றும் திரு யோகேஷ் கோயல் ஆகியோர் போலி ரசீதுகளை உருவாக்கி/ விற்பனை செய்யும் பணியுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட மூவரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

மூவரும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 இன் பிரிவு 132 கீழ் 10.7.2021 அன்று கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை சரிபார்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தில்லி மண்டல அதிகாரிகள், தற்போதைய நிதி ஆண்டில் ரூ. 91.256 கோடி மோசடி நடைபெற்று இருப்பதை கண்டறிந்ததுடன் மூன்று பேரை  கைது செய்துள்ளனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILPOLIMER NEWSSNIPER NEWSTAMIL NEWS
admin

admin

Recommended

திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை,எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை  சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி.

நீட்’ தேர்வு சிறப்பு பயிற்சியை உடனே தொடங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

3 years ago
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

11 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In