• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

கோவிட்-19 அண்மைத் தகவல்கள்.

by admin
July 15, 2021
in இந்தியா, செய்திகள்
0
கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு
0
SHARES
70
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 39.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும், இதுவரை 3,01,43,850 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,130 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 41,806 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,32,041பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.39% ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.21% ஆக உள்ளது.

தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 24 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.15% ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடி ஆகும்.

Share this:

  • Tweet
  • Telegram
admin

admin

Recommended

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

2 years ago
சென்னை சட்டமன்ற கவுன்சிலின் விழாக் கொண்டாட்டத்தில் மாண்புமிகு  குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை.

சென்னை சட்டமன்ற கவுன்சிலின் விழாக் கொண்டாட்டத்தில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In