• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

கோவிட்-19 அண்மைத் தகவல்கள்

by admin
July 23, 2021
in இந்தியா, செய்திகள்
0
கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.14% ஆக உள்ளது.

தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 32 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.12%, ஆகப் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.29 கோடி ஆகும்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSCORONACOVID19FakeNewsNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

4 years ago
ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

8 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In