• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

மருத்துவ உபகரணங்களின் விலை 88% வரை குறைவு.

by admin
July 24, 2021
in இந்தியா, செய்திகள்
0
மருத்துவ உபகரணங்களின் விலை 88% வரை குறைவு.
0
SHARES
114
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக எல்லையை ஜூலை 13 தேதியிட்ட அறிவிக்கையில்  தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து உபகரணங்கள் பின்வருமாறு:

1.       பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

2.       ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்

3.       நெபுலைசர்

4.       மின்னணு வெப்பமானி

5.       க்ளூகோமீட்டர்

விநியோகஸ்தர்களுக்கான விலையில் 70% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 23, 2021 வரை இதுபோன்ற மருத்துவ உபகரணங்களில் மொத்தம் 684 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. விற்பனை விலை சரிந்துள்ளதாக 620 நிறுவனங்கள் (91%) தெரிவித்துள்ளன.

அதிகபட்சமாக, இறக்குமதி செய்யப்படும் பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை ஒரு அலகிற்கு ரூ. 2,95,375 ஆகக் குறைந்துள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட விற்பனை விலை ஜூலை 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதால் இதனைத் தீவிரமாக கண்காணித்து முறைப்படுத்துமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தரவுகள் என்பிபிஏ-வின் இணையதளத்தில் (www.nppa.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற மருத்துவ உபகரணங்களின் இருப்பை கண்காணிப்பதற்காக பொருட்களின் இருப்பு குறித்த காலாண்டு தகவல்களை சமர்ப்பிக்குமாறு தயாரிப்பாளர்கள்/ இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSCORONAcovCOVID19FakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILONLINE NEWSPOLIMER NEWSSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

முகமது ஷமி செய்த காரியத்தால் அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்..!! – வைரல் வீடியோ…..

முகமது ஷமி செய்த காரியத்தால் அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்..!! – வைரல் வீடியோ…..

3 years ago
திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In