• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home இந்தியா

கோவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

by admin
August 2, 2021
in இந்தியா, செய்திகள்
0
COVID-19 பற்றிய அண்மைத் தகவல்
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.22 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 3,08,57,467 பேர்  குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35%.

கடந்த 24 மணி நேரத்தில் 36,946 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,13,718 ஆக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.31%.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.37%ஆக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் 5%க்கும் கீழ், 2.81%ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.96 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 47.22 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 55,99,690 முகாம்களில் 47,22,23,639 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 17,06,598 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,08,57,467 பேர் கொவிட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 36,946 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 36 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,13,718 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.31  சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,28,984 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,96,45,494 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.37 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.81 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 56 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSCORONACOVID19FakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILONLINE NEWSSNIPER NEWSTAMIL NEWSநியூஸ்
admin

admin

Recommended

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

2 years ago
ரூ.1999/-க்கு  ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் – ஒரு அலசல்

ரூ.1999/-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் – ஒரு அலசல்

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In