தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
பின்னர், திரைப்படங்களில் பாடுவதர்க்கு வாய்ப்பு கிடைத்தது. கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பின்னர் பல படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் இல்லை.
இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 14 ம் தேதி வெள்ளித்திரைக்கு வர உள்ளது.அதோடு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்திலும் எப்போதும் பிசியாக உள்ளார் ஆண்ட்ரியா சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு படம் சர்ச்சையான பேசு பொருளாகியுள்ளது. இடுப்புக்கு கீழே பட்டாம்பூச்சி டாட்டூவை குத்தியுள்ள படத்தை வெளியிட, அதை பார்த்தவர்கள், ‛டாட்டூ போடுற இடமா அது? இல்லை பிசாசு 2 படத்திற்கு பிரமோசனா?’ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.