நடிகர் சிம்பு எஸ் ஜே சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் மாநாடு இதன் டிரைலர் இன்று வெளியானது இதில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சிலம்பரசன் கல்யாணி எஸ் ஜே சூர்யா எஸ் ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிக்கும் மாநாடு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது இந்த ட்ரெய்லரில் யார் மிரட்டி இருக்கிறார்கள் என்று பார்த்தால் எதிர்பாராத விதத்தில் அந்த பெயரை தட்டிச் செல்வது எஸ் ஜே சூர்யா தான்
சிம்பு வெறும் அதிரடி ஆக்ஷனில் கலக்க எஸ் ஜே சூர்யா டயலாக் டெலிவரியில் கணக்க எமோஷனல் அசத்தியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா.. வந்தான் சுட்டா போனான் ரிப்பீட்டு என் அரிப்புக்காக சொல்லும் அந்த வசனம் ரசிகர் மத்தியில் ஹிட்டாகி உள்ளது
யுவனின் இசை ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு பிரவீன் படத்தொகுப்பு மூன்றுமே டிரெய்லரில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது.
தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ள மாநாடு ஒரு மாற்றமான சினிமாவாக இருக்கும் என்பது உறுதி அதற்கு சாட்சி தான் இந்த ட்ரெய்லர்.
மேலும் சிம்பு ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் பெரும் விருந்தாக உள்ளது. இதனால் சிம்பு ரசிகர் வட்டாரத்தில் மகிழ்ச்சி அதிக அளவில் உள்ளது.