கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை அருகே நடுகடலில் சொகுசு கப்பலில் ரெவ் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், பயணிகள் போல வேடமணிந்து அந்த சொகுசு கப்பலில் ஏறினர்.நள்ளிரவில் நடுகடலில் சொகுசு கப்பல் மிதக்க, அதில் இருந்த கோடீஸ்வர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப் பொருள் தந்த போதையில் தத்தளித்தனர். அவர்கள், கோகைன், மெஃபெட்ரோன், எக்ஸ்டசி உட்பட பல போதை பொருட்களை பயன்படுத்தி இருந்தனர்.
அப்போது அங்கு தயாராக இருந்த போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியமானவர் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான்.
ஆரியன் கானின் செல்போனை சோதனை செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. முக்கியமாக அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கும்பல்களுடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தி சினிமா உலகத்தை நிலழ் உலக தாதாக்களும், கான்களும்தான் ஆட்டிப்படைத்து வருகின்றனர் என்பது உலகம் அறிந்த ரகசியம். நிழல் உலக தாதாக்களும் முஸ்லிம்கள், கான்களும் முஸ்லிம்கள். இவர்கள் ஒருங்கிணைந்து மத வெறியினால், மற்ற மதத்தவர் இந்தி சினிமாவில் தலை எடுக்க முடியாத வண்ணம் பார்த்து கொண்டனர்.
இவர்களை மீறி யாராவது தலை எடுத்தால், அவர்களின் தலை இருக்காது. இதுதான் வரலாறு.இதன் சமீபத்திய உதாரணம், நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம்.இந்த கும்பல்களுக்கு அனைத்து வகையிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகள் உருதுணையாக இருந்து வருகின்றன. அவர்களைப் பொறுத்தவரை நாடு எக்கேடு கெட்டு நாசமாக போனாலும் பரவாயில்லை. இந்த கும்பல்களின் ஆதரவு கிடைத்தால், அது போதும்.யாரும் நெருங்க முடியாத இடத்தில் கான்களும், மும்பை தாதாக்களும் உள்ளதால், அவர்கள் என்ன நினைத்தார்களோ அவற்றை அப்படியே அரங்கேற்றி வந்துள்ளனர்.
ஷாருக்கானுக்கும், சல்மான் கானுக்கும் ஆகாது என்பது போல அப்பாவி இந்து ரசிகர்கள் மத்தியில், மசாலா அரைத்து வந்தனர். ஆனால், ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டதும், ஷாருக்கானின் வீட்டிற்கு நடிகர் சல்மான்கான் நள்ளிரவில் சென்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
நீதிமன்றம், ஷாருக்கான் மகன் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதே நேரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இன்னும் யார் யார் இதில் சிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்பதுதானே நியதி.