இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக சங்க தலைவர் அம்முரவி, வர்த்தகர் சங்க செயலாளர் ச.அன்வர்பாஷா, வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் ம.ஜெய்கணேஷ் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம்
வாசகர்கள் பயன்பாட்டிற்காக நாளிதழ்களுக்கான ஓராண்டு சந்தா நன்கொடையாக வழங்கினர்.
உடன் நூலகப் பணியாளர் மு.கோவிந்தன், புரவலர்கள் ந.சரவணன், நா.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.