மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன.
நற்செய்தி 1
இதில் திருப்பதி- விழுப்புரம் இடையே செல்லும் ரயில்கள் மட்டும் நின்று சென்று வந்த நிலையில் வரும் செப்டம்பர் 25 மற்றும் 26 தேதி முதல் திருப்பதி மன்னார்குடி இடிய
யே இயங்கும் விரைவு ரயில் மாலை நான்கு முப்பது மணி அளவில் திருக்கோவிலூர் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே ரயில் பயணத்தில் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது.
நற்செய்தி 2
அதேபோல் விழுப்புரம் -புருலியா இடையே இயங்கும் விரைவு ரயில் திருக்கோவிலூர் பகுதியில் வருகின்ற 25ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வெகு தூரம் செல்லும் பொதுமக்கள் பயணிகள் இந்த ரயில் பயண வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு நமது SNIPER NEWS குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.