முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது
திமுக மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை
திமுக மக்களவை குழு தலைவராக மீண்டும் டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில்,
நீட் விவகாரத்தில் குரல் கொடுப்பது, நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மத்திய அமைச்சர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கனார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பு
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு என முப்பெரும் விழா
அரை மணி நேரம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி தீர்மானம்
நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நீட் தேர்வு விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கோரிக்கை
நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம்