• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

by admin
June 12, 2024
in மாவட்டம்
0
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.
0
SHARES
375
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப் பருவத்தில் 2,88,443 டன் கரும்பு அரவை செய்துள் ளோம். இதர கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 54,500 டன் பரிமாற்றம் செய்யப்பட்டு சராசரி சர்க்கரை கட்டுமானமாக 8.84 பெறப்பட்டுள்ளது.

மேலும் அரவைப்பருவத்தில் கரும்பு அறுவடை பணிக்கு 9 அறுவடை எந்திரங்கள் ஈடுபடுத்த பட்டதால் வெட்டுக்கூலி வெகுவாக குறைக்கப்பட்டு கரும்பு விவசாயிகள் பலர் பயன் அடைந்துள்ளனர். எனவே கரும்பு நடவு செய்ய உள்ள விவசாயிகள் அனைவரும் 4.50 அடிக்கு குறையாமல் பார் அமைத்து நடவு செய்திடுங்கள்.தற்போது கரும்பில் “பொக்கா போங்” எனும் பூஞ்சை நோய் பரவலாக தென்படுகிறது. இதனை கண்காணித்து கட்டுப்பாட்டு நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டும். இடைக்கணுப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை தோகை உரித்து கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் 2024-25-ம் அரவைப் பருவத்திற்கு போதிய கரும்பு இல்லாத நிலையில் ஒரு சில விவசாயிகள் ஆலைக்கு பதிவு செய்யாமல்வைத்துள்ளனர்.எனவே இந்தமாதம் (ஜூன்) இறுதிக்குள் பதிவு செய்து ஆலைக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Share this:

  • Tweet
  • Telegram
Tags: FakeNewsNEWS18TAMILTAMILtamil naduTAMIL NEWSTHIRUKOVILURthirumavalavanulundurpettaivilluppuramVillupuram
admin

admin

Recommended

2022-ம் ஆண்டுபத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்

2022-ம் ஆண்டுபத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்

4 years ago
நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In