தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் சென்னை கொளத்தூர், கேளம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய சரகங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிய சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக Q காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்படும்.
புதிய காவல் நிலையங்கள்: மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்படும். கொளத்தூர் சரகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு என புதிய காவல் நிலையம் ஆதமங்கலபுதூரில் (தி.மலை) புதிய காவல் நிலையம்
சென்னை கேளம்பாக்கத்தில் மகளிர் காவல் நிலையம் சென்னை செங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம் புதிய தீயணைப்பு நிலையங்கள்: தூத்துக்குடி – ஏரல் கோவை – கருமத்தம்பட்டி திருப்பூர் – மடத்துக்குளம் செங்கல்பட்டு – கோவளம் காஞ்சிபுரம் – படப்பை நெல்லை – நெல்லை மாநகர் சிவகங்கை – புதுவயல்