வடசென்னையில் உள்ள மணலி உயர் அழுத்த மின் கோபுரத்தில் பயங்கர தீ விபத்து; சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கட்சித் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
இந்திய அரசியலில் உயர்ந்த ஆளுமை சீதாராம் யெச்சூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்;`தோழருக்கு செவ்வணக்கம்’ என்று குறிப்பிட்டு இரங்கல்!
சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் 5 மணி நேரம் போலீசார் விசாரணை; ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல்; சென்னை அரசுப் பள்ளிகளில் பேசியது குறித்த விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு!
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் இருந்த 9 பேரையும் இழந்த இளம்பெண்; உறுதுணையாக இருந்த காதலரையும் சாலைவிபத்தில் பறிகொடுத்த பரிதாபம்!
ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு; பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா; தென் கொரியாவை 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்!
அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
CNG எரிவாயுவில் இயங்கும் ஸ்விப்ட் காரின் 3 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம்.ஆரம்ப விலை ரூ. 8.19 லட்சத்தில் துவங்குகிறது.
“பெண் மருத்துவர் பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும், பதவி முக்கியமல்ல”,மேற்கு வங்க முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார் – மம்தா