• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

by admin
September 25, 2024
in மாவட்டம்
0
விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.
0
SHARES
150
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

மேலும் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள், அந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் வழிமுறைகள் போன்றவை குறித்து விளக்கப்படும்.எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: AGRICollectorNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMIL NEWSvilluppuramVillupuramVILLUPURAM DISTRICT
admin

admin

Recommended

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது !  மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

3 years ago
ருத்ர தாண்டவம் கதையும் பின்னணியும் திரைவிமர்சனம்

ருத்ர தாண்டவம் கதையும் பின்னணியும் திரைவிமர்சனம்

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In