திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சா்க்கரை ஆலைப்பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூா், ஆமூா், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், டி.எடையாா், கீரீமேடு, தடுத்தாட்கொண்டூா், ஏமப்பூா், சிறுவானூா், மாரங்கியூா், ஏனாதிமங்கலம், எரளூா், கரடிப்பாக்கம், செம்மாா், வலையாம்பட்டு, பையூா், திருவெண்ணெய்நல்லூா், கொங்கராயனூா், சேத்தூா், அமாவாசைபாளையம், அண்டராயநல்லூா், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.