கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை தொடர்ந்து கோவல் கலைக்குழு சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் பங்கு பெற்ற பரதநாட்டிய மாணவர்களுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவரும், திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். உடன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பரதநாட்டிய பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.