• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

by admin
May 23, 2024
in மாவட்டம்
0
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
0
SHARES
290
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன், வைகாசி பெருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது..

இதில், திரளானப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சுவாமிக்கு சூறையாடி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, இன்று அழுகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளைய தினம் மஞ்சள் நீராட்டுடன் இந்த வைகாசி பெருவிழா நிறைவடைகிறது.


இந்தத் தேர்த் திருவிழாவைக் காண பெண்ணைவலம் மட்டுமின்றி, அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் நலன்கருதி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSKALLAKURICHINEWSNEWS18TAMILPoliceSNIPER NEWSTAMIL NEWSTHIRUKOVILURthirumavalavanvilluppuramVillupuram
admin

admin

Recommended

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

3 years ago
மினி விளையாட்டு அரங்கம் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு.

மினி விளையாட்டு அரங்கம் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு.

3 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In