• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home மாவட்டம்

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

by admin
June 30, 2024
in மாவட்டம்
0
திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
0
SHARES
217
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக கோத்தம்சந்த், பொருளாளராக சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.

அதன் பின்பு, ரோட்டரி சங்கம் சார்பில் ஆளூர் அரசு பள்ளிக்கு எல்இடி டிவி ஒன்றும், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவர் இல்லாத 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு முன்பு, கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSKALLAKURICHINEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL NEWSTHIRUKOVILURvilluppuram
admin

admin

Recommended

மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஆறு நாட்களில் திருமணம் ஆக இருந்த சந்தோஷ் இளைஞர் பலி.

மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்தவர், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஆறு நாட்களில் திருமணம் ஆக இருந்த சந்தோஷ் இளைஞர் பலி.

4 years ago
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

1 year ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In