• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home Uncategorized

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது.

by admin
July 31, 2024
in Uncategorized
0
திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.
0
SHARES
248
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்; 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது அருங்குறிக்கை கிராமம்.

இந்த கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவில் கிணற்றை தூர் வாருவதற்கு, கிரீன் மூலமாக இரும்பு கயிறு கட்டிய பக்கெட்டில் இறங்கிய போது, ரோப் அறுந்து ஹரிகிருஷ்ணன், தணிகாசலம், முருகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களது உடலை மீட்ட திருவெண்ணைநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து, அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் கண்ணன் வயது 60 மற்றும் கிரேனின் உரிமையாளரும் ஓட்டுநருமான எறையூர் பகுதியை சேர்ந்த சின்னப்பன் வயது 41 ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை இரண்டு வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தி விசாரணையில், நேற்று நள்ளிரவு கிணற்றை தூர் வாரும் பணிக்காக கிரேன் மூலம் மூவரையும் கிணற்றில் இறக்கிய போது இரும்பு கம்பி அறுந்து விழுந்ததில் அவர்கள் மூவரும் இறந்துவிட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

Share this:

  • Tweet
  • Telegram
admin

admin

Recommended

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்.

4 years ago
நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு !

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு !

8 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In