அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து
ஈ.பி.எஸ்.-ன் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது – பவன் கல்யாண்
அதிமுக அரசின் முதலமைச்சராக சிறப்பாக செயலாற்றிய ஓ.பி.எஸ். அவர்களுக்கும் இந்த நன்நாளில் மனமார்ந்த வாழ்த்து – பவன் கல்யாண்
அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பவன் கல்யாண், அதே பதிவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கும் வாழ்த்து கூறியதால் பரபரப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இடம் பெற்றுள்ளது
பாஜக கூட்டணி முகாமில் இருந்து ஈ.பி.எஸ்.-க்கு வந்த வாழ்த்து செய்தி