2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், நம்பி வருவோரையும் அரவணைத்து கொள்வோம்.கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு – விஜய்.
“NO LOOKING BACK”
“Extra Luggage-ஆக நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக
இருந்து உழைப்பதே என் Target. ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்”
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
“மோடி மஸ்தான் வேலை என்னிடம் நடக்காது” – விஜய்
பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள் – விஜய்.
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர்.பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர் – விஜய்.