• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home சினிமா

“என்ன மாரியம்மாவா இது இப்படி மாறிட்டாங்…!!” மாடர்ன் உடையில் வெரலெவல் போஸ் கொடுத்த சார்பட்டா பட நடிகை..!!

by admin
August 2, 2022
in சினிமா
0
“என்ன மாரியம்மாவா இது இப்படி மாறிட்டாங்…!!” மாடர்ன் உடையில் வெரலெவல் போஸ் கொடுத்த சார்பட்டா பட நடிகை..!!
0
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வின் தா க்க த் தால் படபிடிப்பு ஏதும் நடைபெற முடியாத காரணத்தால் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் அதற்கு மாற்று வழியாக இணையத்தின் வழியாக வெளியிட முடிவு செய்து தற்போது ஓடிடி எனும் இணையத்தின் வழியாக பெரும்பாலான படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் அந்த இணையத்தில் பிரபல முன்னணி இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்த அனைவராலும் பாராட்ட பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது.

சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள ந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம்உருவாகி இருந்ததது.

View this post on Instagram

A post shared by Dushara Vijayan🧿 (@dushara_vijayan)

இந்த படத்தில் ஹீரோ ஆர்யாவை மற்றுமின்றி பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்றுஇருந்தது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

அதே போல் இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் புதியதாக நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான்.

அனாலும் இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற வம்புல தும்புல பாடலில் இவர் போட்ட குத்து ஆ ட் டம் செம வைரலானது, இவரது பெயர் துஷாரா விஜயன்.இவர் ஏற்கனவே தமிழில் ‘போதை ஏ றி பு த் தி மாறி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் செம மாடர்னாக உடையில் நீச்சல் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSCINEMAFakeNewshindi cinemaHOTNEWSNEWSNEWS18TAMILSNIPER NEWSTAMILTAMIL CINEMAtamil naduTAMIL NEWS
admin

admin

Recommended

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

4 years ago
ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

8 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In