கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு:- மாணவி பலாத்காரமோ அல்லது கொலையோ செய்யப்படவில்லை என உறுதியானது.
மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் உயிரிழந்த மாணவி சிரமப்பட்டு இருந்தது உறுதியாகி உள்ளதாகவும்.
கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தது தவறு !
அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்ததும் தவறு என்றும் நீதிமன்ற உத்தரவில்உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.