விழுப்புரம் மாவட்டம் – மைலம் சட்டமன்ற தொகுதி, ஆசூர் ஊராட்சி செயலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்