பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஜி. அரியூர்,...
Read moreதமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா? அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழக பிஜேபி...
Read moreஅஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு...
Read moreஅரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே...
Read moreபெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1987ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாவார். மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் பலவற்றில், இவர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு சென்னையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.திவாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாளொன்றின் புதிய பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,733...
Read moreஇந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில்...
Read moreமுதல்வர் பதவியை பதவியாக கருதாமல், பொறுப்பு என்று கருதி என் பயணம் தொடரும். கலைஞர் பிறந்த வீட்டில் உறுதி மொழி எடுத்து கொண்ட மு.க ஸ்டாலின் தமிழ்நாடு...
Read moreஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின்தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ் மொழியின் வளர்ச்சியில்,...
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.