தமிழகம்

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான...

Read more

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபிறகு முதலாம் ஆண்டு பாலிடெக்னிக்...

Read more

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

Read more

சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது விடுதலையை ஏற்க முடியாது எனக்...

Read more

‛‛ராஜிவ் என்ன பெரிய தியாகியா?” – சீமான்.

''முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என பல விஷயத்தை அவர் செய்துள்ளார்'' என நாம் தமிழர் கட்சியின்...

Read more

பொதுத்தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு..

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்  தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத்...

Read more

சின்னக் கலைவாணர் விவேக் சாலை; நடிகருக்கு கவுரவம் அளித்தது அரசு..

 நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு, 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என பெயர் சூட்டி அரசு கவுரவித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்த விவேக்,...

Read more

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு..

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  சர்வதேச அளவில்...

Read more

“தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு திமுக” – முதல்வர் பேச்சு.

மே தின விழாவை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை...

Read more

சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ரூபாய் 9.8 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல், 3கைது.

போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், 100 சதவீத காட்டன் சட்டைகள் என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த 25 அட்டைப் பெட்டிகளை சென்னை விமான...

Read more
Page 4 of 11 1 3 4 5 11

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.