தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் கடன் வழங்கிய முதலமைச்சர்
தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில்...