திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள சத்குருஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் உள்ள சந்நிதிகள், சுவாமிகளின் ஆலயம், மணி மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 16-ஆம்...