விஜய் லியோ படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்: ரஜினிகாந்த்
ஜெயிலா் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னா் நடிகா் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறாா். இத்திரைப்படத்தின் காட்சிகள்...