திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் புதிய காலனியில் 280 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 30...