திருக்கோவிலூர் அருகே நடந்த சுவாரஸ்ய சம்பவம் ! 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டை அருகே உள்ளது செம்படை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையின் என்பவரது மகன் ஏழுமலை வயது 50. இவரது சிறுவயதில்...