அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் உட்பட்ட விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் சித்தாமூர். இந்த கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவில் புகுந்த...