திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் கிராமத்தை இணைக்க கூடாது என சார் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் மற்றும் டி.கீரனூர் ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அரசு அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது....