அரகண்டநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இறுதி நாள்
விழுப்புரம் , அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ( பொறுப்பு ) ஐயப்பன விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ...