திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!
கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...