முகையூர் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்.
விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு நகர்புற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். சித்தாத்தூர் ...