கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அக்கட்சியில் செயல் வீரர்கள், ...