அரகண்டநல்லூரில் செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி;பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் ...