பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக 6 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. ...