திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ...