திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை ...