வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ...