ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.
தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம் ...