பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…
கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ...