முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் 5 மோசடிப் புகார் !
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்.தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ...