திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி ...