ஜெர்மனியிலும் தமிழை வளர்க்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி! தமிழ் மொழி உலகளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும் முதல்வர்
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின்தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ் மொழியின் வளர்ச்சியில், ...