Tag: ChiefMinister

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அமைச்சரவை மாற்றம் அதிருப்தியில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் உயர்கல்வித்துறையை நீக்கி வனத்துறை அமைச்சராக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ...

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் ...

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனுர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பகுதி மக்கள் 35 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா ...

திருக்கோவிலூரில் மிஸ்டர் ஸ்டாலின், மிஸ்டர் பொன்முடி என நன்றி தெரிவித்த பள்ளி மாணவி.

திருக்கோவிலூரில் மிஸ்டர் ஸ்டாலின், மிஸ்டர் பொன்முடி என நன்றி தெரிவித்த பள்ளி மாணவி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 805 மாணவர்களுக்கு, ...

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: ரயில்வே அமைச்சர்.

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: ரயில்வே அமைச்சர்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.  புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும். 814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியை துரிதப்படுத்துவதற்காக சில மண்டல ரயில்வேக்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கிடையே பணிகள் பகிரப்பட்டுள்ளன. 2020 ஜூன் 20 அன்று அறிவிக்கப்பட்ட ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம், 2020 அக்டோபர் 22 வரை 125 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டது. ரயில்பாதைகளை இரட்டை தடமாக்குதல், மின்மயமாக்குதல், புதிய தடங்களின் கட்டுமானம், பாலங்களின் கட்டுமானம், சிக்னல் பணிகள் உள்ளிட்ட 143 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆறு மாநிலங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் துரிதப்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்தது. பிகாரில் 36 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஜார்கண்டில் 28 உள்கட்டமைப்பு திட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 6 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஒடிசாவில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களும், ராஜஸ்தானில் 53 உள்கட்டமைப்பு திட்டங்களும், உத்தரப் பிரதேசத்தில் 143 உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, 14,14,604 மனித பணி நாட்கள் உருவாக்கப்பட்டன.  ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவை சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பம்பரமாய் சுற்றி வருகிறார். கொரோனா இரண்டாம் அலையை சமர்த்தியமாக கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில் ...

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.