ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..
அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் ...